திரு இருதய குருத்துவக் கல்லூரி உங்களின் கருத்துக்களுக்காகவும், நலன்களுக்காகவும் செபிக்க புதிய முயற்சி மேற்கொள்கிறது
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஈகையாளர்களின் கருத்துக்களுக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கின்றோம். ஒவ்வொரு திருப்பலியிலும் ஈகையாளர்களுக்காக ஒரு சிறப்பு செபமும் செபிக்கப்படுகின்றது.
குருக்கள், குருமாணவர்கள் மற்றும் பொதுநிலையினர் அடங்கிய எங்களின் செபத்தோழர்கள் தொடர்ந்து உங்கள் சார்பாக தந்தையாகிய கடவுளிடம் செபிக்கின்றனர்.
உங்களை எங்களின் செபத்தின் வழியாக தாங்குகிறோம்
நீங்கள் கடவுளின் தூய ஆவியால் தூண்டப்பெற்று உங்களின் பங்களிப்பை அளிக்க விரும்பினால் ...
Note:
இந்தப் பங்களிப்பில் வரிச்சலுகை ஏதும் இல்லை
பின்வரும் பட்டண்களில் ஒன்றைத் தேர்வு செய்க. அதில் வரும் ஸ்கிரீனில், Option-ஐ அழுத்தி, உங்களின் பங்களிப்பை எழுதி, UPDATE என்ற பட்டணை அழுத்தவும்
உங்களின் பங்களிப்போடு பங்களிப்புப் படிவத்தின் இரண்டாம் பக்கத்தில் உங்களின் கருத்துக்களைக் குறிப்பிடவும்
நீங்கள் NRI-யாக இருந்தால், இந்த பட்டணை அழுத்தவும்
If you are from countries other than India and contributing to the Seminary, please click here