கொடுப்பனவுகள் மற்றும் ரசீதுகள்
திரு இருதய குருகுலம் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்துடன் இணைந்தத் திருச்சபை சார்ந்த நிறுவனம் ஆகும்
நிதி பரிவர்த்தனை முடிந்ததும் நிதி செலுத்தும் வாயிலிலிருந்து உங்கள் கட்டணத்திற்கான மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
உங்களின் பங்களிப்பு எங்களை வந்தடைந்ததும், நீங்கள் எங்களிடமிருந்து மின்னஞ்சல் வழியாக பதில் பெறுவீர்கள். அதைத் தொடர்ந்து ரசீதும் அனுப்பி வைக்கப்படும்
மாதம்தோறும், மற்றும் ஆண்டுதோறும் எனத் தவணை முறையில் தொடர்ந்து செலுத்துவோருக்கு நாங்கள் முன் கூட்டியே நினைவூட்டல் செய்வோம்.
இந்தப் பங்களிப்பில் வரிச்சலுகை ஏதும் இல்லை